உள்ளடக்கத்துக்குச் செல்

கருந்தலை தூக்கணாங்குருவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கருந்தலை தூக்கணாங்குருவி
கருந்தலை தூக்கணாங்குருவி

தமிழ்

[தொகு]

binomial name... ploceus melanocephalus ... .

பொருள்

[தொகு]
  1. ஒரு பறவையினம்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. black headed weaver bird.

விளக்கம்

[தொகு]
  • தூக்கணாங்குருவி இனத்தில் அநேக வகைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன...அவைகளில் தலைப் பகுதி மட்டும் கருப்பு நிறத்தில் தோன்றும் குருவி வகைக்குக் கருந்தலை தூக்கணாங்குருவி எனப்பெயர்...இவை வெகு நேர்த்தியாக கூடுகள் கட்டிக்கொள்ளும்...இவை ஆஃப்ரிக்க சவன்னாக் காடுகளிலும், அதைப் போன்ற பிற இடங்களிலும் மற்றும் ஸ்பெயின், போர்த்துகல் நாடுகளிலும் நீர்நிலைகளையொட்டிக் காணப்படுகின்றன...