ஒன்றுவிட்ட தங்கச்சி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஒன்றுவிட்ட தங்கச்சி, .
பொருள்
[தொகு]- ஓர் உறவு முறை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- younger daughter among children of one's father's brothers/mother's sisters
விளக்கம்
[தொகு]- பேச்சில் 'ஒன்னுவிட்ட தங்கச்சி'...ஒருவருக்கு அவருடைய பெரியப்பா, சித்தப்பா,பெரியம்மா, சின்னம்மா பிள்ளைகளில் வயதில் சிறியவளான பெண்பிள்ளை ஒன்றுவிட்ட தங்கச்சி ஆவார்...உறவு முறைகளில் ஒருவரோடு பிறந்த தங்கச்சி முதல்(ஒன்று )சுற்றைச் சேர்ந்தவராவார்...அடுத்த சுற்று அந்த முதல் சுற்றை அதாவது ஒன்று(றை)விட்ட சுற்றாகும்...ஆகவே ஒன்றுவிட்ட என்னும் சொற்பிரயோகம்..