தமிழிசை மூவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
(கோப்பு)

தமிழிசை மூவர், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தமிழ்க் கீர்த்தனைகள் இயற்றிய மூன்று இசை மேதைகள்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. three great musicians who composed psalms for carnatic tamil music, known as tamil trinity of carnatic music

விளக்கம்[தொகு]

  • கர்நாடக இசையில் தமிழ்ப் பாடல்களை (கீர்த்தனைகள்) இயற்றித் தமிழிசைக்கு பெருமையும், ஏற்றமும் சேர்த்த இசை மேதைகளான முத்துத் தாண்டவர் (ஆண்டு 1525 - 1625), அருணாச்சலக் கவிராயர் (ஆண்டு 1712–1779), மாரிமுத்துப் பிள்ளை (ஆண்டு 1717–1787) ஆகிய மூவர் தமிழிசை மூவர் எனக் கொண்டாடப்படுகின்றனர்... 17 மற்றும் 18–ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து தமிழுக்கும், தமிழிசைக்கும் பெருந்தொண்டாற்றினார்கள். இவர்களின் நினைவாக சீர்காழியில் தமிழக அரசு ஒரு மணிமண்டபம் கட்டியிருக்கிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தமிழிசை_மூவர்&oldid=1222416" இலிருந்து மீள்விக்கப்பட்டது