வயசுப் பையன்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fc/Young_man.jpg/150px-Young_man.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/72/Young_male_with_hat_profile.jpg/150px-Young_male_with_hat_profile.jpg)
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
வயசுப் பையன், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- பருவ வயதை அடைந்த ஆண் (வாலிபன்)
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- a young man eligible for marriage
விளக்கம்[தொகு]
- கொச்சை மொழி...பருவம் அடைந்த, திருமணத்திற்குத் தகுதியான, வாலிபனை வயசுப் பையன் என்பர்...அதாவது திருமண வயசை எட்டிய பையன் என்பதாம்..