parsee
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- parsee, பெயர்ச்சொல்.
- பார்சி
- பாரசீகரின் பழைய சமய நெறிப்பட்டவர்
- முற்காலப் பாரசீக மொழி
- பாரசீக நாட்டில் சஸ்ஸாணிய மரபினர் காலத்து மொழி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---parsee--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி