குமட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குமட்டுதல், பெயர்ச்சொல்.
  1. வாந்திக்குவருதல்
  2. நிறையவுண்டு தெவிட்டுதல்
    பொழிந்த மாநிலம் புற்றரக் குமட்டிய புனிற்றா (கம்பரா கார்கா. )
  3. கக்குதல்
    வாட்வை குமட்டி யெதிரெடுத்து வயங்குஞ் சூலப்படை (காசிக. வயிர. )
  4. அருவருத்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to have vomiting sensation, keck
  2. to retch from over-eating
  3. too vomit, eject
  4. to loathe, detest to feel repugnantabout


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமட்டுதல்&oldid=1242501" இலிருந்து மீள்விக்கப்பட்டது