பறிகொடுத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பறிகொடுத்தல், பெயர்ச்சொல்.
- களவு கொடுத்தல்
- உடைமை கள்ளர்கையிற் பறிகொடுத்து (தனிப்பாடல் திரட்டு)
- சாகக்கொடுத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to be robbed of
- to lose, as children
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +