குழமகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • குழமகன், பெயர்ச்சொல்.
  1. இளம்பருவமுள்ள கலைவன்
    குழமகனைக் கலிவெண்பாக்கொண்டு
    விளங்கவுரைத்தாங்கு (இலக்கிய அகராதி)
  2. மாதர்கள் குழமகனைப்புகழ்ந்து கூறும் ஒரு பிரபந்தம் (தொன்)
  3. மரப்பாவை உத்தரியப்பட்டுங் குழமகன்றனக்கு நல்கி (வில்லிபுத்தூராழ்வார் பாரதம்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. youthful hero, as of a poem
  2. a poetic composition in which women extrol the worth of a youthful hero
  3. wooden doll


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குழமகன்&oldid=1179400" இலிருந்து மீள்விக்கப்பட்டது