உள்ளடக்கத்துக்குச் செல்

ஆது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • ஆது, பெயர்ச்சொல்.
  1. பாகர் யானை யைத் தட்டிக்கொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல் (சீவக சிந்தாமணி)
  2. ஓடம்

சொல் விளக்கம்

[தொகு]
 ஆ = முன்செலற்கருத்துக் குறிப்புச் சொல். 
 ஊ → ஒ → ஆ. ஆது = துடுப்புகளால் உந்தப்பட்டு மெல்லச் செல்லும் ஓடம்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. expression which mahout uses while patting and quieting an elephant
  2. raft


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆது&oldid=1896810" இலிருந்து மீள்விக்கப்பட்டது