அஷ்டபோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அஷ்டபோகம், பெயர்ச்சொல்.
  1. enjoyment of eight kinds, =பெண், ஆடை, அணிகலன், போசனம், தாம்பூலம், பரிமளம், பாட்டு, பூவமளி(சது)
  2. enjoyment of eight kinds which an estate affords, = விக்கிரயம், தானம், வினிமயம், ஜலம், தரு, பாஷாணம் , நிதி, நிஷேபம்
    according to cg
  3. அட்சிணி, ஆகாமி, ஜலாமிருதம், பாஷாணம் , நிதி, நிஷேபம், சித்தி, சாத்தியம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. -


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஷ்டபோகம்&oldid=1883027" இலிருந்து மீள்விக்கப்பட்டது