அளைமறிபாப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அளைமறிபாப்பு, பெயர்ச்சொல்.
- பாட்டின் ஈற்றினின்றசொல் இடையிலும் முதலிலுஞ் சென்று பொருள் கொள்ளப்படு முறை(நன்னூல் )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a mode of constructing in which the expression at the end of a verse is conjoined with a word in the middle of a verse or with one in the beginning of another verse, one of eight poruḷkōḷ
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +