உள்ளடக்கத்துக்குச் செல்

அவ்வித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அவ்வித்தல், பெயர்ச்சொல்.
  1. பொறுமையொழிதல்
    அவ்வித் தழுக்கா றுடையானை (திருக்குறள்)
  2. மனத்தைக் கோணச்செய்தல்(திருக்குறள் உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to become intolerant, impatient
  2. to pervert the mind


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவ்வித்தல்&oldid=1832109" இலிருந்து மீள்விக்கப்பட்டது