அரூபி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அரூபி, பெயர்ச்சொல்.
- கடவுள்
- சிவன்(பிங்கல நிகண்டு )
- அசரீரி(வில்லிபுத்தூராழ்வார் பாரதம் புட்ப.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- god, without form
- siva
- spirit, invisible presence
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +