அர்த்தசந்திரம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அர்த்தசந்திரம், பெயர்ச்சொல்.
- வியூக வகுப்புள் ஒன்று
- அர்த்தசந்திரப்பேர் வியூகம் வகுத்தான் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் மூனாம்போர்
- திருவாசியின் மேல்வளைவு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- army arrayed in the form of a crescent
- crescent arch on an idol
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +