அத்தினி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அத்தினி, பெயர்ச்சொல்.
- பெண்யானை (பிங்கல நிகண்டு ) அஸ்தினாபுரம் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் குருகுல+ )
- பெண்வகை (கல்லா.7,மயிலேறு கொக்கோ., 15-18)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- female elephant
- (erot.) woman of elephant-like nature, one of three makaḷircāti, q.v., or one of four peṇ, q.v.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +