அயௌதுகம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அயௌதுகம், பெயர்ச்சொல்.
- கல்யாணகாலத்தன்றி மற்றக்காலத்துப் பெண்ணாற் பெறப்பட்டும் சீதனப்பொருள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- separate property of a woman, acquired by her through gifts or otherwise on occasions other than her marriage, a variety of strīdhana
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +