அபவித்தன்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அபவித்தன், பெயர்ச்சொல்.
- பெற்றோரால் விடப்பட்டுப் பிறரால் தத்துக் கொள்ளப்பட்ட மகன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- son abandoned by his parents and adopted by a stranger, one of twelve puttiraṉ, q.v.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +