அபாத்திரம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அபாத்திரம், பெயர்ச்சொல்.
- தானம் பெறத் தகாதவன்
- இரப்பான் றன்னை யபாத்திரமென் றுன்னி (சைவச. பொது.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- unfit recipient, person unworthy to receive a gift
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +