உள்ளடக்கத்துக்குச் செல்

அபிசித்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அபிசித்து, பெயர்ச்சொல்.
  1. உத்திராடத்திற் பின்பதினைந்து நாழிகையும் திருவோணத்தில் முன் நான்கு நாழிகையுஞ் சேர்ந்தாகிய ஓர் ஒட்டு நட்சத்திரம்(குமாரசாமீ. நட்சத்திர. )
  2. பகல் முகூர்த்தத்துள் எட்டாவது(விதான. குணா. உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. nakshatra introduced in certain siddhāntas, consisting of the latter 15 nāḻikais of uttirāṭam and the earlier four nāḻikais of tiruvōṇam
  2. the eight of 15 divisions of day


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபிசித்து&oldid=1183742" இலிருந்து மீள்விக்கப்பட்டது