அலகுபோடுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அலகுபோடுதல், பெயர்ச்சொல்.
- பிரார்த்தனைக்காக நாமுதலிய உறுப்புக்களில் கம்பிகளைக் குத்திக்கொள்ளுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to have one's tongue pierced with an iron or silver wire, or to have small skewers, inserted in many parts of one's body, as a penance
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +