அலப்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அலப்புதல், பெயர்ச்சொல்.
  1. வீண்பேச்சுப் பேசுதல்
  2. பிதற்றுதல்
    அலப்பியதக்கன் பெருவேள்வி(தேவாரம் )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to chatter, prattle, talk in vain
  2. to talk nonsense


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலப்புதல்&oldid=1187924" இலிருந்து மீள்விக்கப்பட்டது