அந்தித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அந்தித்தல், பெயர்ச்சொல்.
- சந்தித்தல்
- யமபடையென வந்திக்குங் கட்கடையாலே (திருப்பு. )
- கிட்டுதல்
- வேதமந்திது மறியான் (திருவிளையாடற் புராணம் நகர, )
- முடித்துவைத்தல்
- அந்தித் திருக்கும் பொருளில்லை (திருவாலவா. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to unite, join, meet
- to approach
- to tie up in a knot
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +