அவலத்தவிநயம்
Appearance
தமிழ்
[தொகு]
பொருள்
[தொகு]- அவலத்தவிநயம், பெயர்ச்சொல்.
- சோகரஸம் தோன்றும் அபிநயம். அவுலததவிநயமறிவரக் கிளப்பின்.புலவர் (சிலப்பதிகாரம் உரை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- dramatic action expressive of grief
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +