choctaw
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- choctaw, பெயர்ச்சொல்.
- கால்மாறு சறுக்காட்டம்
- பனிச்சறுக்கு விளையாட்டில் சறுக்கு கட்டத்தின் கோடியிலிருந்து கோடிக்கு எதிரெதிர்க் கால்களால் சறுக்கிச் சென்று மீளுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---choctaw--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி