பயனர்:Jagwar/test-entries/ஒப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- Jagwar/test-entries/ஒப்பு, பெயர்ச்சொல்.
- அழகு. ஒப்புடை யொரு வனை யுருவழிய (தேவா.
- கவனம். ஒப்பொடு கேட்பமென் றுள்ளம் பற்றியே (திருவாலவா.
- ஒருதன்மை.
- ஏற்புடையது. தீர்த்தயாத்திரைக்குச் செல்கை யொப்பல (திருக்காளத்.
- உவமையளவை. (சி. சி. அளவை,
- உடம்பாடு.
- A form of marriage. See பிராசாபத்தியம். (இறை.
- See ஒப்பாரி. (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- , n. id. [T. K. M. oppu.] ;
- Likeness, similarity, resemblance;
- Beauty, loveliness, grace;
- Attention, alertness;
- Uniformity, oneness, consonance;
- That which is fit, befitting, proper;
- (Log.) Analogy;
- Consent, approval;
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +