cave-man
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cave-man, பெயர்ச்சொல்.
- குகை வாழ்நன்
- வரலாற்றுக்கு முற்பட்ட பழங்கற்கால மனிதன்
- நாகரிகமற்றவன்
- (பே-வ) பழைய முறைகளைக் கடைப்பிடிப்பவன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cave-man--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி