அகப்புறப்பெருந்திணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அகப்புறப்பெருந்திணை, பெயர்ச்சொல்.
  1. அகனைந்திணைப் புறமாகிய பெருந்திணை. (நம்பியகப். 243.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. love between unequals, as outside the sphere of akaṉ-ain-tiṇai



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகப்புறப்பெருந்திணை&oldid=1195937" இலிருந்து மீள்விக்கப்பட்டது