உள்ளடக்கத்துக்குச் செல்

அகப்புறம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அகப்புறம், பெயர்ச்சொல்.
  1. ஒருசார் தொடர்புகொண்டு புறம்பானது
  2. காண்க: அகத்திணைப்புறம் (தொல்.பொ.54, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. that which is related to, but is not of the essence
  2. unreciprocated or unequal love



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகப்புறம்&oldid=1195939" இலிருந்து மீள்விக்கப்பட்டது