பாச்சை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாச்சை, பெயர்ச்சொல்.
- புத்தகப்பூச்சி. Loc
- தத்துப்பூச்சிவகை
- சுவர்க்கோழி. Madr
- கரப்பு. Loc.
-
புத்தகப்பூச்சி
-
கரப்பு/கரப்பான்பூச்சி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- silverfish, Lepsena domestica
- a household pest
- cricket
- cockroach
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +