பாடிகாவல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாடிகாவல், பெயர்ச்சொல்.
- ஊர்க்காவல் (Insc.)
- தமிழ் சோழர் கால பாடிகாவல்
- விஜய நகர தெலுகு தலையாரி (Loc.)
- ஊர்காவற்கு வாங்கும் வரி (S. I. I. i, 89.)
- வழக்கு விசாரித்து ஒப்பநாடிச் செய்யுந் தண்டம் (சி. போ. 2, 2, வார்த்.) பாடிகாவலிற் பட்டுக் கழிதிரே (தேவா. 232, 2)
- பாதுகாவல்
- பாடிகாவலிடுமின் (திவ். பெரியாழ். 3, 7, 5)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- system of watch in a village
- village watchman
- contribution for village watching
- punishment enforced by a tribunal
- safe custody or detention
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +