சிலேடை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிலேடை,.
- இருபொருள் பட கருத்தாடும் முறை
- ...
எடுத்துக்காட்டு: பாடல் வடிவிலான சிலேடை - காளமேகப் புலவரால் பாடப்பட்டது.
மொழிபெயர்ப்புகள்
- paronomasia ஆங்கிலம்
- ...
பயன்பாடு
- சாதாரண வாழ்க்கை வாழும் மனிதன் இவன். அதை சாதா ரண வாழ்க்கை வாழும் என பிரித்துக்கொள்வதன் மூலம் மேலதிக பொருள்வரும்படி எழுதியிருப்பார் சி.மணி. (பொருள்மயக்கம், ஜெயமோகன்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சிலேடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற