articulation
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
articulation
- மருத்துவம். இசைவு; மூட்டு அமைப்பு; மூட்டுப் பொருத்தம்
- மொழியியல். ஒலிப்புத் தெளிவு
- இணைத்தல், இணைக்கும் விதம், இணைப்பு, துண்டம், தெளிவான ஒலி, தெளிவான பேச்சு, மெய்யெழுத்து
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் articulation