ஆறல்பீறல்
பெயர்ச்சொல்[தொகு]
- உபயோகமற்றது. தன்னோடொக்க ஆறல்பீறலாயிருப்பதொரு தேவதை யைப்பற்றி (ஈடு, 7, 4, 8).
- பீறல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- of that which is useless
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆறல்பீறல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி