அவாய்நிலை
Appearance
தமிழ்
[தொகு]
பொருள்
[தொகு]- அவாய்நிலை, பெயர்ச்சொல்.
- ஒருபதம் தன்னோடுபொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொருபத்தை வேண்டி நிற்கும் நிலை(திருக்குறள் உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- syntactical expectancy consisting in the need of one word for another such as பயனிலை for எழுவாய், ellipsis
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +