உள்ளடக்கத்துக்குச் செல்

பதிலித்தாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பதிலித்தாய், .

பொருள்

[தொகு]
  1. வாடகைத்தாய்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. surrogate mother

விளக்கம்

[தொகு]

குழந்தையை பெற்றுக்கொள்ளமுடியாமலும், பிறரின் குழந்தையை தத்து எடுத்துக்கொள்ள விருப்பம் இல்லாமலும் இருக்கும் தம்பதியினர் சூலுற்ற கருவை இன்னொரு பெண்ணின் கருப்பையில் வைத்து பராமரித்து அப்பெண் பிரசவித்ததும் அந்தக் குழந்தையை தானே பெற்றதாக ஏற்று வளர்த்துக்கொள்ளும் முறை தற்காலத்தில் பிரபலமடைந்து வருகிறது...அப்படி தன் கருப்பையை பிறருக்காக வாடகைக்குவிடும் பெண் பதிலித்தாய் அல்லது வாடகைத்தாய் எனப்படுகிறாள்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதிலித்தாய்&oldid=1223111" இலிருந்து மீள்விக்கப்பட்டது