எள்ளுப்பொடி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
எள்ளுப்பொடி, .
பொருள்
[தொகு]- எள்ளினால் தயாரித்த உணவு.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- eatable powder made of sesame seeds
விளக்கம்
[தொகு]- சித்திரான்னங்களில் ஒன்றான எள்ளோரை தயாரிக்கப் பயனாகும் பொடி...ஓர் அளவு வெள்ளை அல்லது கறுப்பு எள்ளை எண்ணெய் விடாமல் 'படபட' என்று பொரியும்படி கடாயில் வறுத்து அதோடு அதன் கால் அளவு உளுத்தம்பருப்பையும் செந்நிறமாக எண்ணெய் விடாமல் வறுத்து சேர்த்துக்கொள்ளவேண்டும்...பிறகு சுவைக்கேற்றவாறு காய்ந்த மிளகாயையும் சிறிது எண்ணெயில் வறுத்து, சுவைக்கேற்றபடி உப்புக்கூட்டி எல்லாப் பொருட்களையும் ஒன்றாக பொடித்துக்கொள்ளவேண்டும்...இந்த 'எள்ளுப்பொடி'யை சூடான சாதத்துடன் கலந்து நெய் விட்டு பிசைந்து உண்ண நல்ல சுவையும், மணமும், சத்தும் நிறைந்த 'எள்ளோரை' சாப்பிட்டவர்கள் ஆவோம்...
.
-
கறுப்பு எள்
-
வெள்ளை எள்
-
உளுத்தம் பருப்பு
-
உப்பு
-
மிளகாய்
-
நெய்
-
எண்ணெய்