கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- place of origin, பெயர்ச்சொல்.
- முதற்கண் தோன்றிய/இருந்த இடம்
- ஒரு விடயம் முதன்முதலாக தோன்ற/உண்டாக/தொடங்க ஆரம்பித்த இடம்...
- ஒரு நபரின் குடும்பம் ஆதியில் வாழ்ந்த/இருந்த இடம்.
- ஒருவருடைய வமிசத்தின் வேர் கிளைத்த இடம்.