வாழ்விணையர்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/Lotto%2C_Lorenzo_-_Husband_and_Wife.jpg/150px-Lotto%2C_Lorenzo_-_Husband_and_Wife.jpg)
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
வாழ்விணையர், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- வாழ்க்கையில் இணைந்தவர்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- spouse
விளக்கம்[தொகு]
- வாழ்வு + இணையர் = வாழ்விணையர்...ஓர் ஆணின் வாழ்க்கையில் இணைந்த ஒரு பெண்ணும் அல்லது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இணைந்த ஓர் ஆணும் ஒருவருக்கொருவர் 'வாழ்விணையர்' ஆவார்...அதாவது ஒரு கணவனுக்கு அவரது மனைவியும் அல்லது ஒரு மனைவிக்கு அவரது கணவனும் என்பதாகும்