உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதிலோமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பிரதிலோமன்,பெயர்ச்சொல்.

பொருள்

[தொகு]

உயர்குலப் பெண் மற்றும் இழிகுல ஆண் கலவியில் பிறந்த பிள்ளை...ஈனப்பிறவி அதாவது குறையுள்ள பிறவி எனவும் அழைப்பர்...


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. offspring of higher caste woman and lower caste man.



( மொழிகள் )

சான்றுகள் ---பிரதிலோமன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரதிலோமன்&oldid=1224277" இலிருந்து மீள்விக்கப்பட்டது