பூழ்க்கை முகன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பூழ்க்கை முகன், .
பொருள்
[தொகு]- கடவுள் விநாயகர்
- கடவுள் கணபதி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- lord Ganesha, a hindu god, who has elephant's trunk as his face.
விளக்கம்
[தொகு]- பூழ்க்கை + முகன் = பூழ்க்கை முகன்..பூழ்க்கை எனில் யானையின் தும்பிக்கை..முகன் என்றால் இந்த இடத்தில் தும்பிக்கைபோன்று முகத்தையுடையவன் என்று பொருள்.
- பூழ்க்கையின் விளக்கம் [1]
( மொழிகள் ) |
சான்றுகள் ---பூழ்க்கை முகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி