எண்திசை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
எண்திசை, .
பொருள்
[தொகு]- எட்டு திசைகள்
- அட்டதிக்கு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- the eight points of the compass
- eight directions
விளக்கம்
[தொகு]- எண் (எட்டு) + திசை (திக்கு) = எண்திசை...கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு ஆகியவையே எட்டு திசைகளாகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---எண்திசை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி