ஆவித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஆவித்தல், பெயர்ச்சொல்.
- வாய்விடுதல்
- பெருமூச்சுவிடுதல்
- கொட்டாவிவிடுதல்
- வெளிவிடுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To open the mouth so as to express loudly
- To sigh, as expressing grief
- To gape, yawn To let out, as smoke
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +