உள்ளடக்கத்துக்குச் செல்

காற்சப்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
காற்சப்பை நோய்கண்ட ஒரு மாடு
காற்சப்பை நோய்கண்ட ஒரு பசுமாட்டின் வாய்
காற்சப்பை நோய்கண்ட ஒரு பன்றியின் கால்கள்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காற்சப்பை, .

பொருள்

[தொகு]
  1. கால்நடைகளுக்கு வரும் ஒரு நோய்.




மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. foot-and-mouth disease that affects cattle
  • (நோயின் அறிவியற் பெயர்...Aphthae epiizooticae}




விளக்கம்

[தொகு]
  • கால் நடைகட்கு வரும் தொத்துவியாதிவகை...கால்நடைகளுக்கு பெரும் சேதம் விளைவிக்கக்கூடிய உயிர்க்கொல்லி நோய்..இந்நோய் கண்ட விலங்குகளின் இறைச்சியும் மனிதர்களின் உணவுக்கு ஆகாது...விலங்குகளின் எச்சில், பால், சிறுநீர், மலம் ஆகியவற்றால் வெகுவேகமாக மற்ற ஆரோக்கியமான விலங்குகளுக்கும் தொத்தும்...நோயுற்ற விலங்குகளின் தொடர்புபட்ட உணவு, தண்ணீர், மண் மற்றும் பிற பொருட்களாலும், காற்றாலும் பரவக்கூடிய கொடிய நோய்..அநேகமாக மனிதர்கள் இந்த நோயால் பாதிக்கப்படமாட்டார்களாயினும் இந்நோய்க் கிருமிகளை தாங்கிப் பரவச்செய்பவர்களாக இருக்கக்கூடும்..இந்த நோய்கண்ட விலங்குகளை பெரும்பாலும் மொத்தமாகக் கொன்றொழித்துவிடுவார்கள்...



( மொழிகள் )

சான்றுகள் ---காற்சப்பை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=காற்சப்பை&oldid=1232256" இலிருந்து மீள்விக்கப்பட்டது