உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மான் பச்சரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
அம்மான் பச்சரிசி

பொருள்

[தொகு]

அம்மான் பச்சரிசி, .

  1. ஒருவகை மூலிகைச்செடி
  2. இச்செடியில் பால் சுரப்பு உள்ளதால், செடியின் எந்த பகுதியை உடைத்தாலும் பால் கசியும்.

விளக்கம்

[தொகு]

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a herbal plant

மருத்துவ குணங்கள்

[தொகு]
  • அம்மான் பச்சரிசியால் எரிபுண்,மலபந்தம், பிரமேகக்கசிவு, சரீரத்துடிப்பு, நமைச்சல் ஆகியன போகும்...

உபயோகிக்கும் முறை

[தொகு]
  • இந்த மூலிகையை சுமார் நெல்லிக்காயளவு நன்றாய் அரைத்து பசும்பாலில் கலந்து தினம் ஒரு வேளை மூன்று நாட்கள்கொடுத்தால், இரத்தப்பிரமியம், மலபந்தம், நீர்க்கடுப்பு, உடற்நமைச்சல் தீரும்...இதன் பாலை நகச்சுற்றுக்குப் போட்டால் குணமாகும்...இக்குணங்கள் வெண்ணிற அம்மான் பச்சரிசிக்கேயாகும்...சிவப்பு அம்மான் பச்சரிசி மற்றும் பச்சை நிற அம்மான் பச்சரிசிகளின் குணங்கள் வேறு, வேறாகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---அம்மான் பச்சரிசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மான்_பச்சரிசி&oldid=1921171" இலிருந்து மீள்விக்கப்பட்டது