நல்லம்மான்
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நல்லம்மான், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- தாய்மாமன்
- தாயுடன் பிறந்தவர்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- maternal uncle
விளக்கம்[தொகு]
- தாயின் சகோதரர், அம்மான் அல்லது மாமா என்னும் உறவுமுறையைக் கொண்டவர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---நல்லம்மான்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி