உள்ளடக்கத்துக்குச் செல்

இமைப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • இமைப்பு, பெயர்ச்சொல்.
  1. காண்க: இமைப்பளவு
    (எ. கா.) இழைபக விமைப்பி னெய்திட்டு (சீவக.1680)
  2. விளக்கம்
    (எ. கா.) மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப (திருமுரு.85)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Dazzling brilliance
  2. sensitivity
  3. reflex


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இமைப்பு&oldid=1640660" இலிருந்து மீள்விக்கப்பட்டது