இட்டன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இட்டன், பெயர்ச்சொல்.
  1. சிநேகிதன்
  2. எசமான்
    (எ. கா.) இட்டனெனக் காண்பரவ னேவலரை (சைவச.மாணாக்.16).
  3. விருப்பத்திற்கிடனானவன்
    (எ. கா.) நானிட்டனென்றருள்பட்டர் (அஷ்டப். திருவரங்கக். காப்பு.4).


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Friend
  2. Endeared person
  3. Master



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இட்டன்&oldid=1208606" இலிருந்து மீள்விக்கப்பட்டது