உள்ளடக்கத்துக்குச் செல்

ஒற்றை தீபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒற்றை தீபம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஒற்றை தீபம், .

பொருள்

[தொகு]
  1. ஒரே முகம் கொண்ட ஆரத்தி விளக்கு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a single faced oil lamp used in hindu temples on daily basis

விளக்கம்

[தொகு]
  • ஒற்றை + தீபம் = ஒற்றை தீபம்...இந்து கோவில்களில் நித்திய பூசைக்கும், பக்தர்கள் கோரும் அர்ச்சனைகளின் போது இறைவன் திருவுருவத்திற்கு தீப ஆரத்திக் கொடுக்கவும் சாதாரணமாகப் பயன்படும் தீபம்...கைப்பிடி, தரையில் வைக்கும்படியான அமைப்புகள் கொண்டு ஒரே ஒரு முகம் கொண்ட ஒற்றை தீபம்...வீடுகளிலும் பூசைக்கு இத்தகைய விளக்குகளை உபயோகிப்பவர்கள் உண்டு...பித்தளை உலோகத்தாலானது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒற்றை_தீபம்&oldid=1232377" இலிருந்து மீள்விக்கப்பட்டது