உள்ளடக்கத்துக்குச் செல்

இடம்படுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • இடம்படுதல், பெயர்ச்சொல்.
  1. விசாலித்தல்.
    (எ. கா.) இடம்பட வீடிடேல் (ஆத்திசூ.)
  2. மிகுதியாதல்
    (எ. கா.) இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் (நாலடி.116)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To cover a vast extent to be extensive
  2. To be intense


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடம்படுதல்&oldid=1209228" இலிருந்து மீள்விக்கப்பட்டது