கட்டையன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கட்டையன், .
பொருள்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a short man
- a undersized man
- a dwarf
விளக்கம்
[தொகு]- உயரத்தில் குறைந்து தோற்றத்தில் குள்ளமாக இருக்கும் ஆண்களை மேற்கண்டவாறு பலவித சொற்களால் குறிப்பிடுவர்...உரிசொல்லாகப் பயன்படுத்தும்போது பொதுவாக குட்டை என்னும் சொல்லோடு சேர்த்துதான் கட்டை என்னும் சொல்லைப் பயன்படுத்துவர்...
பயன்பாடு
[தொகு]- அந்த முருகேசனைப் பார். எப்படி கட்டையும் குட்டையுமாக இருக்கிறான்..
( மொழிகள் ) |
சான்றுகள் ---கட்டையன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி